Industrial Drawing - Tamil

9 visits



Outline:

Industrial drawingன் அம்சங்கள். Flange coupling பற்றி. ஒரே மையப்புள்ளியில் இருந்து, வெவ்வேறு radiusஉடன் செறிவு வட்டங்களை வரைதல். polar array toolஐ பயன்படுத்தி, ஒரு componentன் number of elementsஐ தேவையான அளவிற்கு மாற்றுதல். கோடுகளின் draw styleஐ Solidலிருந்து க்கு dashdot மாற்றுதல். வரைபடத்தில், சரியான வட்டத்திற்கு, Angular deflection மற்றும் Deviation மதிப்புகளை மாற்றுதல். Draft workbenchஐ Techdraw workbenchக்கு மாற்றுதல் Techdraw workbenchல் industrial drawingஐ பெறுவதற்கு ஒரு templateஐ தேர்வு செய்தல். வெளி வட்டத்தின் diameterஐ அளவிடுதல். Overtolerance மதிப்பை +- 0.05ஆக மாற்றுதல். Insert balloon annotation toolஐ உள்ளிட்டு, அதன் வடிவம் மற்றும் பண்புகளை மாற்றுதல்.