Inscribe a Polygon - Tamil

21 visits



Outline:

ஒரு வட்டத்தில் polygonஐ பொறித்தல் pentagonஐ பொறிப்பதற்கான சமன்பாடு வயர்ஃப்ரேம் அல்லது ஃபிளாட்லைன் மூலம் objectஐ format செய்தல் நிறம் மற்றும் வரி அகலத்தை மாற்றுதல் Annotationஐ சேர்த்தல் global அல்லது தனிப்பட்ட எழுத்துரு அளவை அமைத்தல் ஒரு விளிம்பின் நீளத்தை அளவிடுதல் மற்றும் View toolbar பற்றி அறிதல் Zoom மற்றும் reset பற்றி அறிதல்