Editing molecules - Tamil

397 visits



Outline:

ஒரு அணுவில் கட்டுறா எலெக்ட்ரானை சேர்த்தல். கார்பானிக் அமிலம் (Carbonic acid) மற்றும் கந்தக அமிலத்தின் (Sulphuric acid) அமைப்புகளை வரைக. ஒருஅணுவில் இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல். அணுக்களின் தொகுதியில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல். “Decrement the charge of an atom” tool ன் பயன். “Increment the charge of an atom” tool ன் பயன். வட்டமுறை மூலக்கூறுகளை சேர்த்தல். ஒரு வட்டமுறை மூலக்கூறுகளை இரு வட்டமுறை மூலக்கூறுகளாக மாற்றுதல்.