Measurements and Labeling - Tamil

541 visits



Outline:

ஒரு கார்பாக்சிலிக் அமில மாதிரியை உருவாக்குதல். உதாரணம், அசிட்டிக் அமிலம். ஒரு நைட்ரோஅல்கேனின் மாதிரியை உருவாக்குதல். உதாரணம், நைட்ரோஈத்தேன். ஒரு மாதிரியில் அணுக்களுக்கு தனிமத்தின் குறியீடுடன் பெயரிடல். ஒரு மாதிரியில் அணுக்களுக்கு எண்ணுடன் பெயரிடல். ஒரு மாதிரியில் அணுக்களுக்கு குறியீடு மற்றும் எண் இரண்டுடனும் பெயரிடல். ஒரு மாதிரியில் பிணைப்பு நீளங்களை அளவிடல். உதாரணங்கள் : கார்பன்-கார்பன் ஒற்றை பிணைப்பு. கார்பன்-ஆக்சிஜன் ஒற்றை மற்றும் இரட்டை பிணைப்புகள். ஒரு மாதிரியில் பிணைப்பு கோணங்களை அளவிடல். ஒரு மாதிரியில் இருமுக கோணங்களை அளவிடல்.