You can use get mol option very effectively for creating a geometrical isomer. But, for drawing cis & trans isomers.... this video may not be sufficient.
I would like to draw both bonding and antibonding orbitals for structures in my thesis. Could someone please tell me if there are any script commands for the antibonding orbitals as well as the bonding?
494 visits
Outline:அலிசைக்ளிக் (alicyclic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: சைக்ளோஹெக்சேன் (Cyclohexane). அரோமேடிக் (aromatic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: பென்சீன் (Benzene). மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (Surface topology) காட்டுதல். உதாரணம்: Molecular surface மற்றும் Dot surface. அணு ஆர்பிட்டால்கள் s, p, d மற்றும் f ன் மாதிரிகளை உருவாக்குதல் . மூலக்கூறு ஆர்பிட்டால்கள் sp3, sp2 மற்றும் sp ன் மாதிரிகளை உருவாக்குதல். மீத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல். ஈத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல்.
அலிசைக்ளிக் (alicyclic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: சைக்ளோஹெக்சேன் (Cyclohexane). அரோமேடிக் (aromatic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: பென்சீன் (Benzene). மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (Surface topology) காட்டுதல். உதாரணம்: Molecular surface மற்றும் Dot surface. அணு ஆர்பிட்டால்கள் s, p, d மற்றும் f ன் மாதிரிகளை உருவாக்குதல் . மூலக்கூறு ஆர்பிட்டால்கள் sp3, sp2 மற்றும் sp ன் மாதிரிகளை உருவாக்குதல். மீத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல். ஈத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல்.
Show video info
Pre-requisite