Configuring Settings - Tamil

479 visits



Outline:

பயிற்சி மட்டத்தை அமைத்தல், வேகம், துல்லியத்தன்மை மற்றும் toolbarகளை configure செய்தல் இந்த தலைப்பு பயனருக்கு பின்வருமாறு உதவும்: தட்டச்சின் மட்டங்களை சரிசெய்தல். தட்டச்சின் வேகத்தை அமைத்தல். தட்டச்சின் துல்லியத்தன்மையை அமைத்தல். வேலையை அமைத்தல் (பயனரால் தட்டச்சு செய்யக்கூடிய வரிகளின் எண்ணிக்கை). பின்வரும் தட்டச்சின் புள்ளிவிவரங்களை பயனரால் பார்க்கமுடியும் session விவரங்கள் நடப்பு மட்ட புள்ளிவிவரங்கள், தட்டச்சு முன்னேற்றத்தைக் கண்காணித்தல். இந்த தலைப்பு toolbarகளை configure செய்யவும் கற்றுத்தருகிறது. பயிற்சி: பயனர் workload ஐ 2 க்கு மாற்றி தட்டச்சு செய்ய பயிற்சி செய்தல். பயனர் lecture statistics ஐயும் கவனித்தல்.