Eye end part of Knuckle Joint - Tamil

7 visits



Outline:

Create circle toolஐ பயன்படுத்தி செறிவு வட்டங்களை வரைதல். Create polyline toolஐ பயன்படுத்தி தொடர் கோடுகளை வரைதல். Constrain equal toolஐ பயன்படுத்தி ஒரே அளவில் இரண்டு கோடுகளை வரைதல். Trim edge toolஐ பயன்படுத்தி கோடுகளை நீக்குதல். Pad toolஐ பயன்படுத்தி 2D drawingஐ, 3D componentஆக ஆக்குதல். Create a datum plane toolஐ பயன்படுத்தி, componentsஐ வரைய ஒரு புதிய planeஐ உருவாக்குதல். வரைபடத்தை சுழற்றுதல். Create regular polygon toolஐ பயன்படுத்தி ஒரு octagonஐ வரைதல் Create fillet tooஐ பயன்படுத்தி edgesகளை மென்மையாக்குதல் பொருத்தமான பெயரில், componentஐ Save செய்தல்.